சீனாவின் வடமேற்கில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 12.03 மணிக்கு CERES-1 Y7 கேரியர் ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.
இந்த ராக்கெட் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் Xiguang-1 01 உள்பட ஏழு செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது. CERES-1 ராக்கெட் தொடரைப் பயன்படுத்தி ஏவப்படும் 7வது ராக்கெட் பணி இதுவாகும்.