யாழ் அரியாலை – புங்கன்குளம் பகுதியில் ரயில் மீது மோதியதில் யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து சம்பவம் சற்றுமுன் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் பாய்ந்து யுவதி தனது உயிரை மாய்த்துள்ளதாக கூறப்படுகின்றது.
புங்கன் குளம் புகையிரத நிலையத்தில் துவிச்சக்கர வண்டியை நிறுத்தி விட்டு குறித்த பெண் தற்கொலை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.