2025ஆம் ஆண்டு புதிதாக 05 இலட்சம் நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்க கனடா அரசு திட்டமிட்டுள்ளது.
அந்நாட்டில் நிலவும் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் முகமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதிய திட்டத்தை அமுல்படுத்திய கனடா அரசு! | The Government Of Canada Implemented A New Program
அதற்கமைய, எதிர்வரும் 02 ஆண்டுகளுக்குள் இந்த இலக்கை அடைய எதிர்பார்ப்பதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.
மேலும் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் மாத்திரம் கனடாவில் 09 இலட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு இந்த வெற்றிடங்களை இலங்கையில் உள்ள அரச உத்தியோகத்தர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்றும். இலங்கையில் உள்ள அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளதோடு
மேலும் இலங்கையின் அரச உத்தியோகத்தர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்களிடம் IELTS தேர்வில் சித்தியடையக் எதிர்பார்க்க தேவை இல்லை என்றும் அவர்களை கனடா அரசின் செலவிலேயே வரவழைத்து கனடாவில் அரச வேலையை வழங்கவும் தீர்மானித்துள்ளது.