கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங்கில் நம்பர் -1 ஆக வலம் வருபவர் ரத்தினவேல்.
ரத்தினவேல் கவுண்டராகவும், ரத்தினவேல் தேவராகவும் மற்றும் பல பெயர்களில் நெட்டிசன்களால் ஹீரோவாக கொண்டாடப்பட்டு வருபவர் பகத்பாசில்.
இவரது உண்மையான பெயரே மறந்து விடும் போல.
நெகட்டிவ் கேரக்டராக காட்டிய இயக்குநர் செல்வராஜின் நெனப்புல மண் அள்ளிப்போட்டு, வாழ்ந்தா ரத்தினவேலு போல வீரமுடன் வாழ வேண்டும் என்ற சிந்தனையை மக்கள் எடுத்து கொண்டுள்ளனர் என்பதே மறுக்க முடியாத உண்மை.
இதுபோன்ற பிற சாதியினரை நெகட்டிவ் கேரக்டராக இயக்குநர்கள் தங்கள் படங்களில் இனிமேல் காட்டினால் அந்த கேரக்டர்களும் மக்களால் கொண்டாடப்படுவர் என்பதை நெற்றிப் பொட்டில் அடித்தவாறு சொல்லியுள்ளனர் ரசிகர்கள்..!