ஆயுதமேந்திய நக்சல்களை எதிர்த்துப் போராடுவதற்கான காட்டுப் போரில் நிபுணத்துவம் பெற்ற CRPF கமாண்டோ வீரர்கள் (கோப்ரா) இப்போது காஷ்மீரில் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விரைவில் கோப்ரா கமாண்டோ வீரர்கள் காஷ்மீரில் தீவிரவாதிகளை வேட்டையாட களமிறக்கப்பட உள்ளார்கள்.