A9 வீதி மாங்குளம் பகுதியில் (23/07/2023) திகதியன்று வைத்தியசாலை சென்று திரும்பியவர்கள் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று வீதியோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
சாரதியின் தூக்கக்கலக்கமே விபத்துக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மேலும் பலத்த காயங்களுகுக்களான நிலையில் எவருக்கும் உயிர் சேதம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது…