யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த கடுகதி புகையிரதத்துடன் வவுனியா திருநாவற்குளம் 3ம் ஒழுங்கை பகுதியில் அமைந்துள்ள புகையிரத கடவையில் கடவையை கடக்க முயன்ற போது புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் லொறியில் பயணித்த சாரதியுடன் மற்றும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பொதுமக்களால் மீட்கப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தாண்டிக்குளம் பகுதியை சேர்ந்த இருவரே படுகாயமடைந்தனர்கள் ஆவர் மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.