அமெரிக்காவின் மிச்சிங்கன் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன.
ஒவ்வொரு ஆலங்கட்டியும் டென்னிஸ் பந்தின் அளவுக்கு இருந்ததாக மிச்சிங்கன் மாகாண மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பந்தின் அளவில் பெய்த ஆலங்கட்டி மழையால் மக்களின் பொருட்களுக்கு செதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.