Friday, December 27, 2024
HomeWorldஉலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இதுவரை 68 இலட்சத்து 99 ஆயிரத்து 959 பேர் உயிரிழப்பு.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இதுவரை 68 இலட்சத்து 99 ஆயிரத்து 959 பேர் உயிரிழப்பு.

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 16 இலட்சத்து 90 ஆயிரத்து 737 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 இலட்சத்து 90 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 66 கோடியே 41 இலட்சத்து 432 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 68 இலட்சத்து 99 ஆயிரத்து 959 பேர் உயிரிழந்துள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments