Home Srilanka இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்று தொப்புள் கொடி உறவுகளுக்கு உரிமைகள் தருவோம் என்று கூறுபவர்கள் இதனை பார்த்து...

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்று தொப்புள் கொடி உறவுகளுக்கு உரிமைகள் தருவோம் என்று கூறுபவர்கள் இதனை பார்த்து ஆவது ஏதாவது செய்வார்களா?

0

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்று தொப்புள் கொடி உறவுகளுக்கு உரிமைகள் தருவோம் என்று கூறுபவர்கள் இதனை பார்த்து ஆவது ஏதாவது செய்வார்களா நல்லதே அவர்கள் பேச்சு ஆனால் எதுவும் நடப்பதாக தெரியவில்லை மீண்டும் மீண்டும் எங்களது இடங்கள் தொடர்ச்சியாக இவ்வாறு பறி போகின்றது இதற்குப் பிறகும் தமிழர்களுக்கு உரிமை தருகிறோம் என்று இந்திய அரசியல்வாதிகள் பிதற்ற கூடாது இந்தக் கோயில் வழிபாடு செய்யவிடாமல் தடுப்பதற்கு இந்தியா மத்திய அரசாங்கத்தின் பதில் என்ன பங்களாதேஷ் நாட்டில் காளி கோயிலை உடைத்தவர்களுக்கு பிரதமர் மோடி அவர்கள் பங்களாதேஷ் நாட்டுடன் நேரடியாக பேசி அதனை செய்தவர்கள் அனைவரும் உள்ளே அடைக்கப்பட்டனர் அத்துடன் காளி கோவில் திரும்பவும் கட்டிக் கொடுக்கப்பட்டது இலங்கை விடயத்தை ஏன் இவர்கள் கேட்பதாக இல்லை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version