யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் இன்று ஆரபமாகியுள்ள “”வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப்பொருளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஏற்பாடு செய்துள்ள சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வு தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளது.
அமைச்சர் மனுச நாணயக்கார மற்றும் அமைச்சு அதிகாரிகள் கலந்துகொள்ளும் இந் நிகழ்வில் அமைச்சர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.