அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவை தாக்கிய சிகாகோவை தாக்கிய சூறாவளியால் விமான சேவைகள் பாதிப்புக இந்நிலையில் சூறாவளி தாக்கிய போது இடியுடன் பெய்த மழையின் காரணமாக சிகாகோவில் உள்ள ஓஹேர் மற்றும் மிட்வே விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
சிகாகோ நகரம் அமைந்துள்ள இல்லினாய்ஸ் மாகாணத்தை அடுத்தடுத்து 8 சூறாவளிகள் தாக்கி சிகாகோவில் உள்ள வெஸ்ட்செஸ்டர் கிராமத்தில் ஒரு பெரிய சூறாவளியும் சுழன்றடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளி குறித்து எச்சரிக்கை விடுப்பதற்காக சிகாகோ முழுவதும் சைரன் ஒலிக்கவிடப்பட்டு மக்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சூறாவளி தாக்கிய போது இடியுடன் பெய்த மழையின் காரணமாக சிகாகோவில் உள்ள ஓஹேர் மற்றும் மிட்வே விமான நிலையங்களில் விமான சேவை பாதிக்கப்பட்டதாகவும் 300க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.