Saturday, December 28, 2024
HomeIndiaமுதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்ட அண்ணாமலை.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:- மது இல்லா தமிழகத்தை உருவாக்குவது குறித்து பாஜக ஒரு திட்டம் வகுத்துள்ளது.

இந்த திட்ட அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக பாஜக துணைத்தலைவர் கரு நாகராஜன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு தங்களை சந்திக்க நேரம் ஒதுக்கி தரவேண்டும். இம்மாதத்தில் ஒருநாள் சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறி உள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments