மட்டக்களப்பு – கதிரவெளியிலிருந்து அக்கறைப்பற்றிற்கு சென்ற தனியார் பஸ் ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்தில் சிறுவர்கள் உட்பட பலர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.