Saturday, December 28, 2024
HomeIndiaஇலங்கை - தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் உதயம்!

இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் தமிழ்நாட்டில் உதயம்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பியைத் தலைவராகக் கொண்டு தமிழ்நாட்டில் இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

தமிழ்நாடு – திருச்சியில் நேற்று நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை – தமிழக மலையகத் தமிழர் தோழமை இயக்கத்தின் தலைமைக் குழு உறுப்பினர்களாக,

* தலைவர் (இலங்கை) – மனோ கணேசன் (எம்.பி.)
* தலைவர் (தமிழகம்) – எம். எஸ் செல்வராஜ்
* துணைத் தலைவர்கள் – பி.டி. ஜோன், கே. ஏ. சுப்பிரமணியம், மிசா மாரிமுத்து
* செயலாளர் –  சட்டத்தரணி தமிழகன்
* துணைச் செயலாளர்கள் – சட்டத்தரணி ஈசன்,  டார்வின் தாசன்
* செயற்குழு உறுப்பினர்கள் – திருமதி செல்வராணி, திருமதி கலா
* ஆலோசகர் குழு உறுப்பினர்கள் – முனைவர் ஸ்டீபன் ஆன்டணி, பிஜோய், சிவஞானம், டி. எஸ். எஸ். மணி, அஜித் மேனன்

– ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.    

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments