Wednesday, February 5, 2025
HomeIndiaஇலங்கை – தமிழக உறவு மேம்பாடுகுறித்து செந்தில் - உதயநிதி பேச்சு.

இலங்கை – தமிழக உறவு மேம்பாடுகுறித்து செந்தில் – உதயநிதி பேச்சு.

தமிழகத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதாரம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

இலங்கை, தமிழ்நாட்டுக்கு மிக நெருக்கமான அயல் நாடாக இருப்பதால், இரு தரப்பு உறவு பல நூற்றாண்டுகளாக தொடர்வதாகவும், தமிழ்நாட்டின் ஆதரவு இலங்கை மக்களால் எப்போதும் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்படுவதாகவும் உதயநிதி ஸ்டாலினிடம் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments