ஜீ தமிழ் நடாத்தும் சரிகம நிகழ்ச்சியில் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிசா எனும் சிறுமி எல்லோர் பார்வையையும் ஈர்த்துள்ளார்.
கில்மிசா இயற்கையிலே பாடும் திறன் கொண்டுள்ளார். நடுவர்களின் பெரும் பாராட்டைப் பெற்ற சிறுமி கில்மிசா வெற்றி பெற வாழ்த்துகிறோம்.