Home World France News இளம் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு.

இளம் தீயணைப்பு வீரர் உயிரிழப்பு.

0

பிரான்ஸ் – பரிசைச் சேர்ந்த இளம் தீயணைப்பு படை வீரர் ஒருவர் பலியாகியுள்ளதாக உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை Saint-Denis நகரின் rue Landy வீதியில் உள்ள வீடொன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து குறித்த அதிகாரி உட்பட நான்கு தீயணைப்பு அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

தீயை அணைக்க முற்பட்டபோது குறித்த 24 வயதுடைய அதிகாரி தீக்குள் சிக்கி காயமடைந்தார். பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், திங்கட்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உள்துறை அமைச்சர் பகிர்ந்திருந்தார்.

17 வயதான இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதை அடுத்து பிரான்ஸ் முழுவதும் கவரங்கள் வெடுத்ததுடன் ஆங்காங்கே வன்முறைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version