Srilanka தனி விமானத்தில் புறப்பட்டது முத்துராஜா! By Tamil - July 3, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp 7 லட்சம் டொலர் செலவில் தனி விமானத்தில் புறப்பட்டது முத்துராஜா! 2001ஆம் ஆண்டு சந்திரிகா ஆட்சியில் தாய்லாந்து அரசு இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கிய முத்துராஜா யானையை , இலங்கை சரியாக பராமரிக்காத காரணத்தால் தாய்லாந்து அதனை மீளப்பெற்றுக்கொண்டது.