இந்த எண்ணில் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். தன்னலம் கருதாமல் விட்டுக் கொடுப்பார்கள். மிகவும் பொறுமைசாலிகளாக இருந்தாலும் சில நேரங்களில் கோபம் கொள்வதும் உண்டு.
புகழ்ச்சிக்கும் ஆசைபடுவார்கள்! என இவர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். அதிக சகிப்பு தன்மையும் உண்டு.
சிந்தனா சக்தியிலும், செயலாற்றுவதிலும் நிதானமாக செயல்பட்டாலும் தன்னம்பிக்கையும் அசட்டு தைரியமும் மேலோங்கி இருக்கும். எதிலும் சாதுர்யமாகப் பேசி பிறரை தம் வசப்படுத்திக் கொள்வார்கள்.
6,15,24, தேதிகளில் பிறந்தவர்கள்.