ZEE தமிழ் சரிகமப நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பை இலங்கை மாணவியான ஆஷினி பெற்றுள்ளார்.
கண்டி மாவட்டத்துக்குட்பட்ட புசல்லாவை – நயப்பன தமிழ் வித்தியாலய மாணவியான ஆஷினி இன்று காலை இந்தியா சென்றுள்ளார்.
இலங்கையில் பெருந்தோட்ட தொழிலாளியின் பிள்ளையொருவர் சர்வதேச ரீதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள “சரிகமப” இசை நிகழ்வில் பங்கேற்பது மலையக மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.