Srilanka முல்லைத்தீவில் குடிநீர் வழங்கல் கிடங்கு வெட்டிய போது மனித எச்சங்கள்….. By Tamil - June 29, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மத்தி பகுதியில் குடிநீர் வழங்கல் நடவடிக்கைக்காக கிடங்கு வெட்டிய போது மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. இலங்கையில் மற்றொரு மனித புதைக்குழியா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளன.