Saturday, December 28, 2024
HomeSrilankaSports2023 உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு.

2023 உலகக்கோப்பை கிரிக்கெட் அட்டவணை வெளியீடு.

2023 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற உள்ளது.

முதல் போட்டி இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகளுக்கு இடையே, அக்டோபர் 5-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தியாவின் முதல் ஆட்டம், அக்டோபர் 8-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments