27/06/2023 நேற்று கட்டாரில் நடந்த விபத்தில் 33 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பிரியன் என்பவரே உயிரிழந்தவராவார் இவர் கல்முனை 11ஆம் குளனியை சேர்ந்தவராவார்.
மேலும் குறித்த வாகனத்தில் மூன்று பேர் சென்றுகொண்டிருந்தபோது இச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. இதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது…