இந்தியாவில் நடக்க உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் மோத உள்ள போட்டிக்கான இடத்தை மாற்ற வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது. சென்னை மற்றும் பெங்களூரு மைதானத்தில் நடக்க இருந்த போட்டிகளை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.