தெரியாத தொடர்புகளின் அழைப்புகளை தானாகவே சைலன்சாக்கும் புதிய வசதியை Whatsapp அறிமுகப்படுத்தியுள்ளது.
Facebook சமூக ஊடக வலைத்தளம் மற்றும் அதன் தாய் நிறுவனமான Meta Platforms இன் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான Mark Zuckerberg இன்று (20) தனது Facebook கணக்கின் ஊடாக இதனை அறிவித்துள்ளார்