ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (டி.ரி.என்.ஏ.) முக்கியமான கூட்டம் வவுனியாவில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்கவுள்ளனர்.
கூட்டணியின் தலைமைத்துவம் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படவுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.