Home Srilanka யாழ். பல்கலையில் தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

யாழ். பல்கலையில் தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!

0

தியாகி பொன்.சிவகுமாரனின் 49 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், மாணவர்களால் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

பொன்.சிவகுமாரனது திருவுருவப்படத்துக்கு ஈகைச் சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தி மாணவர்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version