Friday, December 27, 2024
HomeSrilankaFinanceவெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது

வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது

2023 மே மாத இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ மொத்த வெளிநாட்டு கையிருப்பு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments