Friday, December 27, 2024
HomeSrilankaFinanceபங்களாதேஷின் கடனை செலுத்த தயார்

பங்களாதேஷின் கடனை செலுத்த தயார்

பங்களாதேஷில் இருந்து பெறப்பட்ட 200 மில்லியன் டொலர்கள் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதத்திற்குள் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments