50 கிலோ கிராம் யூரியா உர மூட்டையினை 9 ஆயிரம் ரூபாவுக்கு விவசாயிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மேற்கண்ட விலை குறைப்பானது எதிர்வரும் ஜூன் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.