இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
கொழும்பு, செட்டியார் தெருவின் தங்க விலைகளுக்கு அமைவாக 22 கறட் தங்கம் ஒரு பவுன் 147,500 ரூபாவாக குறைந்துள்ளது.24 கறட் தங்கம் ஒரு பவுன் 161,000 ரூபாவாக குறைந்துள்ளது.
நேற்றைய தினம் 24 கறட் தங்கம் பவுன் ஒன்று 162,000 ரூபாவாகவும், 22 கறட் தங்கம் பவுன் ஒன்று 148,000 ரூபாவாகவும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.