பல்வேறு அரச நிறுவனங்கள் ஜனாதிபதியின் கீழுள்ள நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதற்கான அதிவிசேட வர்த்தமானி ஜனாதிபதி செயலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கொழும்பு தாமரைக்கோபுரம், ஶ்ரீலங்கா டெலிகொம், இலங்கை சீமெந்து கூடுத்தாபனம், அரச பொறியியல் கூட்டுத்தபனம் என்பன நிதியமைச்சின் கீழ் வந்துள்ளன.