Friday, December 27, 2024
HomeSrilankaகொழும்பு தீயணைப்புப் பிரிவு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு தீயணைப்புப் பிரிவு முக்கிய அறிவிப்பு!

கொழும்பு தீயணைப்புப் பிரிவின் அவசர தொலைபேசி எண் 110 மற்றும் 0112 422 222 ஆகியவை தற்போது செயல்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை அவசர தேவைகளுக்கு 0112 686 087 என்ற இலக்கத்திற்கு அழைக்குமாறு கொழும்பு தீயணைப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments