Friday, December 27, 2024
HomeSrilankaFinanceஇலங்கையின் பணவீக்கம் பாரியளவில் சரிவு!

இலங்கையின் பணவீக்கம் பாரியளவில் சரிவு!

இலங்கையின் இந்த மாதத்துக்கான பணவீக்க விபரங்களை இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான பிரதான பணவீக்கம் மே மாதம் 25.2 சதவீதமாக குறைவடைந்துள்ளது.

இது கடந்த ஏப்ரல் மாதம் 35.3 சதவீதமாக நிலவியது. அதேபோல உணவுக்கான பணவீக்கம் 30.6 சதவீதத்தில் இருந்து 21.5 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. உணவல்லா பணவீக்கம் 37.6 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments