Home India மழை காரணமாக தடைப்பட்ட IPL இறுதி போட்டி நாளை ஒத்திவைப்பு

மழை காரணமாக தடைப்பட்ட IPL இறுதி போட்டி நாளை ஒத்திவைப்பு

0

மழை காரணமாக தடைப்பட்டுள்ள IPL இறுதி போட்டியை நாளை இரவு 7.30 ற்கு நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அகமதாபாத் மைதானத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையிலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய போட்டிக்காக விநியோகிக்கப்பட்ட டிக்கெட்களை நாளைய போட்டிக்கு பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version