Home Srilanka Politics பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டு நகைச்சுவை கலைஞர் கைது

பௌத்தமதத்தை அவமதித்த குற்றச்சாட்டு நகைச்சுவை கலைஞர் கைது

0

பௌத்த மதத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்ட நகைச்சுவை கலைஞர் நதாசா எதிரிசூரிய கொழும்பு விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேற முயன்றவேளை இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது நிகழ்ச்சியின் போது பௌத்தமதம் பௌத்ததத்துவம் கிறிஸ்தவ மதம் ஆகியவற்றை அவமதித்தார் என முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் சந்தேகநபர் அதற்கு மன்னிப்பு கோரும் வீடியோவை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version