Home World தாய்வான் எல்லையில் சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம்

தாய்வான் எல்லையில் சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம்

0

தாய்வான் எல்லையில் ஒரே நாளில் 33 சீன போர் விமானங்கள் பறந்ததால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

சீனாவில் 1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டு போருக்கு பின்னர் தாய்வான் தனி நாடாக பிரிந்தது. ஆனால் தாய்வானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என ஜனாதிபதி ஜின்பிங் தலைமையிலான சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி தாய்வானுடன் வேறு எந்த நாடும் உத்தியோகப்பூர்வ உறவுகளை ஏற்படுத்தக்கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version