SrilankaFinance இலங்கைக்கு கிடைத்த 604 மில்லியன் டொலர் முதலீடு! By தமிழன் - May 27, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கை 604 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றுள்ளது. முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனை தெரிவித்துள்ளார்.