Home Srilanka Politics இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு

0

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், கிழக்கு மாகாண புதிய ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோருக்கு இடையில் முக்கிய சந்திப்பொன்று, வியாழக்கிழமை (25) இடம்பெற்றது.

இந்த சந்திப்பின் போது அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதற்கும் மாகாணத்தின் பலதரப்பட்ட சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கும் கலந்துரையாடப்பட்டது என்று ஜூலி சுங் டுவிட் செய்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version