Home Srilanka உலக சந்தையில் மசகெண்ணெயின் விலையில் வீழ்ச்சி

உலக சந்தையில் மசகெண்ணெயின் விலையில் வீழ்ச்சி

0

உலக சந்தையில் மசகெண்ணெய் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. டபிள்யு.டி.ஐ. வகை மசகெண்ணெய் பீப்பாய் ஒன்று 1.42 டொலர்கள் வீழ்ச்சியடைந்து 72.92 டொலர்களாக பதிவாகியுள்ளது.

ப்ரெண்ட் ரக மசகெண்ணெய் 1.39 டொலர்கள் வீழ்ச்சியடைந்து 76.97 டொலர்களாக பதிவாகியுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version