Sunday, December 29, 2024
HomeSrilankaநேற்று புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் 

நேற்று புதிய கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் 

நாட்டில் நேற்றைய தினம் (23) கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கை இதனை வெளிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், கொவிட்-19 தொற்றினால் நேற்று ஒரு மரணமும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments