Home Srilanka Politics 3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ள தீர்மானம்!

3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ள தீர்மானம்!

0

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலதிகமாக பயிர்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரச அதிபர் தலைமையில் நேற்று (22.05.2023) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் இதன்போதே இவ்வாறு தீர்மானம் எடுக்கப்பட்தாக அவர் தெரிவித்துள்ளார்.

‘‘கிளிநொச்சி இரணைமடுக் குளம் உள்ளிட்ட குளங்களின் கீழ் அண்மையில் பெய்த மழையினால் குளங்களில் நீர்மட்டங்கள் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட பயிர் செய்கைகளுக்கு மேலதிகமாக 3000 ஏக்கர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்வது‘‘ தொடர்பில் கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்மானங்களும் எடுக்கப்பட்டுள்ளன என தெரிவி்த்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version