Home Srilanka Politics தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் அதிகரிப்பு

தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் அதிகரிப்பு

0

தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கேற்ப உள்நாட்டு வயது வந்தவருக்கு ரூ.200 ஆகவும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version