உலக சந்தையில் தங்கத்தின் விலை கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் பெருமளவு சரிவடைந்துள்ளது.
கடந்த 30 நாட்களில் தங்கம் ஒரு அவுண்சின் விலை 18.27 டொலர்களால் குறைவடைந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு அவுண்ஸ் தங்கம் 2050 டொலர்களை தாண்டியிருந்த போதும், தற்போது அது 1980 டொலர்களாக குறைவடைந்துள்ளது.