Saturday, December 28, 2024
HomeSrilankaPoliticsயாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணத்தில் வடமாகாண ஆளுநருக்கு எதிராக போராட்டம்

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில், சிலரினால்  வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாண ஆளுநர் செயலகமுன்றலில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_imgspot_imgspot_imgspot_img

Most Popular

Recent Comments