Home India Finance சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பு தங்கம் கடத்தல்

0

சென்னை விமான நிலையத்தில் நேற்று கத்தார், துபாய் கொழும்புவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்டரூ.2.27 கோடி மதிப்புள்ள 1.25 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் இலங்கையை சேர்ந்த 2 பெண்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம், சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version