Home Srilanka Politics கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வர ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்!

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் திருக்கோணேஸ்வர ஆலய வழிபாட்டில் ஈடுபட்டார்!

0

கிழக்கு மாகாண ஆளுநராக பதவி ஏற்ற செந்தில் தொண்டமான் வியாழக்கிழமை (18) காலை 10.30 மணிக்கு தெட்சண கைலாயம் என போற்றப்படும் திருக்கோணேஸ்வரத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version