SrilankaFinance இலங்கை ரூபாவின் பெறுமதியில் மாற்றம்! By தமிழன் - May 17, 2023 0 FacebookTwitterPinterestWhatsApp அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (17) மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதற்கமைய அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை ரூ.302.42 ஆகவும், விற்பனை விலை ரூ.316.18 ஆகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.