வடக்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களின் ஆளுநர்கள் ஜனாதிபதியினால் அப்பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி அந்த பதவிகளுக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.